fbpx

Engeyo Partha Mayakkam Lyrics

WhatsApp Group Join Now
Rate this post

Enjoy by Listening and Singing with Engeyo Partha Mayakkam Lyrics in Tamil, English and Hindi along with Video Song on Youtube.

Engeyo Partha Mayakkam Lyrics Details

  • Song : Engeyo Partha Mayakkam
  • Movie/Album Name : Yaaradi Nee Mohini 2008
  • Star Cast : Dhanush and Nayantara
  • Singer : Udit Narayan
  • Music Composed by : Yuvan Shankar Raja
  • Lyrics written by : Na Muthu Kumar

Engeyo Partha Mayakkam Lyrics Video Song on Youtube

Engeyo Partha Mayakkam Lyrics in Tamil

எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது இன்னும்
கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

ஆண் மனதை அழிக்க
வந்த சாபம் அறிவை மயக்கும்
மாய தாகம் இவளைப் பார்த்த
இன்பம் போதும் வாழ்ந்துப்
பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த
நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

அங்கும் இங்கும் ஓடும்
கால்கள் அசைய மறுத்து
வேண்டுதே இந்த இடத்தில்
இன்னும் நிற்க இதயம் கூட
ஏங்குதே

என்னானதோ
ஏதானதோ கண்ணாடி
போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க

மழையின் சாரல்
என்னைத் தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது

ஆதி அந்தமும்
மறந்து உன் அருகில்
கரைந்து நான் போனேன்

ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்

இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே

வியந்து வியந்து
உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு
மிரண்டு

இந்த நிமிடம்
மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து
தொலைந்து தொலைந்து

Engeyo Partha Mayakkam Lyrics in English

Yengeyo Paartha Mayakam
Eppotho Vaazhntha Nerukam
Devathai Indha Saalai Oram
Varuvathu Enna Maayam Maayam

Kan Thiranthu Ival Paarkum Bothu
Kadavulai Indru Nambum Manathu
Innum Kangal Thirakaatha Sirpam
Oru Kodi Poo Pookum Vetkam

Aan Manathai Azhika Vantha Saabam
Arivai Mayakum Maaya Thaagam
Ivalai Paartha Inbam Pothum
Vaazhnthu Paarka Nenjam Yengum

Kanavugalil Vaazhntha Naalai
Kan Ethirae Paarkiren
Kathaigalilae Keta Penna
Thirumbi Thirumbi Paarkiren

Angum Ingum Odum Kaalgal
Asaiya Maruthu Vendudhae
Indha Idathil Innum Nirka
Idhayam Kooda Yengudhae

Yennaanadho Yethaanadho
Kannaadi Pol Udainthidum Manathu
Kavidhai Ondru Paarthu Poga
Kangal Kalangi Naanum Yenga

Mazhaiyin Saaral Ennai Thaaka
Vidaigal Illaa Kelvi Ketka

Yengeyo Paartha Mayakam
Eppotho Vaazhntha Nerukam
Devathai Indha Saalai Oram
Varuvathu Enna Maayam Maayam

Kan Thiranthu Ival Paarkum Bothu
Kadavulai Indru Nambum Manathu

Aathi Anthamum Maranthu
Un Arugil Karainthu Naan Ponen
Aangal Vetkapadum Tharunam
Unnai Paartha Pinbu Naan Kandu Konden

Idi Vizhuntha Veetil Indru
Poo Chedigal Pookiradhae
Ivalthaanae Undhan Paathi
Kadavul Bathil Ketkiradhae

Viyanthu Viyanthu
Udainthu Udainthu
Sarinthu Sarinthu
Mirandu Mirandu

Indha Nimidam
Meendum Piranthu
Unakul Kalanthu
Tholainthu Tholainthu

Engeyo Partha Mayakkam Lyrics in Hindi

येंगेयो पार्थ मायाकम
एप्पोथो वैजंथा नेरुकम
देवाथाई इंधा सालै ओरं
वरुवथु एन्ना मैयम मैयम

कान थिरंथु इवल पारकुम बोथु
कदवुलै इन्द्रु नंबुम मनथु
इन्नम कंगल थिरकथा सिरपम
ओरु कोडी पू पूकुम वेतकम

आन मनथाई अजिका वंथा साबम
अरिवै मायाकुम माया थागम
इवलई पार्थ इनबम पोथुम
वैजन्थु पारका नेंजम येंगम

कानवुगलिल वैजंथा नालै
कान एथिराए पारकिरेन
कथागलिले केता पेन्ना
थिरुम्बी थिरुम्बी पारकिरेन

अंगम इंगम ओडुम कालगल
असैया मारुथु वेंदुधाए
इंधा इदाथिल इन्नम निरका
इधायं कूड़ा येनगुधाए

येन्नानाधो येथानाधो
कन्नादि पोल उदैन्थिदुम मनथु
कविधै ओन्द्रु परथु पोगा
कंगल कलंगी नानुम येंगा

मझायिन सरल एननै थाका
विदैगल इल्ला केलवी केतका

येंगेयो पार्थ मायाकम
एप्पोथो वैजंथा नेरुकम
देवाथाई इंधा सालै ओरं
वरुवथु एन्ना मैयम मैयम

कान थिरंथु इवल पारकुम बोथु
कदवुलै इन्द्रु नंबुम मनथु

आथि अंथमम मरंथु
अन अरुगिल कारेंथु नान पोनेन
अंगल वेटकापदुम थरुणम
उन्नै पार्थ पिन्बू नान कंडु कोंडेन

ईदी विझुंथा वीतिल इन्द्रू
पू चेडिगल पुकीराधे
इवलथानाए उधान पाथि
कदवुल बाथिल केतकीराधे

वियांथु वियांथु
उदयंतु उदैंथु
सरिंथु सरिंथु
मिरांडा मिरांडा

इंधा निमिदम
मीनदुम पिरंथु
उनाकुल कलंथु
थोलैंथु थोलैंथु

Latest Trending Tamil Song Lyrics

Tamil Song Lyrics
Tamil Song Lyrics

Hi! I am Sonali. I am a teacher and I love to write and read. I also like to listen to good songs and review and write down the lyrics. I have three years of experience in writing lyrics. And I am posting this written song on Hinditracks.co.in website so that by reading the lyrics of this song you too can sing and make your heart happy.

Affiliate Disclosure – Some links on this site are Amazon associate links. As an Amazon Associate https://hinditracks.co.in may earn from qualifying purchases.Note – Amazon, Amazon Prime, the Amazon Logo and Amazon Prime logo are trademarks of Amazon.com,Inc or its affiliates.