Sivapuranam Lyrics in Tamil, English & Hindi

Rate this post

Looking for Sivapuranam Lyrics in Tamil, English & Hindi along with Video song on Youtube! Here is the right choice.

Sivapuranam Lyrics Video Song on Youtube

Sivapuranam by Pon Sundarlingam with Lyrics in English - 8D Audio (Marskarthik)
Sivapuranam Lyrics Video Song on Youtube

Sivapuranam Lyrics in Tamil

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15)

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

திருச்சிற்றம்பலம்!!!

Sivapuranam Lyrics in English

Thollai irum piravi, soozhum thalai neeki
Allal aruthu aanandham aakiya nae
Ellai maruva neri alikkum, vaadhavoar engon
Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……

Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
Imai podum yennenjil neengaadhan thal vazhga.
Kokazhi aanda guru manithan thaal vaazhga,
Agamam aagi nindru annippan vaazhga,
Yekan anegan iraivan adi Vaazhga(1-5)

Vegam keduthu aanda vendhan adi velga,
Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
Puratharkkum cheyon than poomkazhalgal velga,
Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)

Eesan adi Potri, Yenthai adi Potri,
Nesanadi Potri, Sivan Sevadi Potri,
Neyathey nindra nimalan adi Potri,
Maya pirappu arukkum mannan adi Potri,
Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)

Aaratha inbam arulum malai Potri,
Sivan avan yen sinthayul ninra athanaal,
Avan arulaale avan thal vanagi,
Chinthai magizha Sivapuranam thannai,
Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)

Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
Yennutharkettaa yezhilaar kazhal irainji,
Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
Yenn iranthu yellai illathaane nin perum cheer,
Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)

Pullagi, poodai puzhuvai maramaki,
Pal virugamagi pravaiyai, paambaagi,
Kallai, manitharaai peyai, ganangalaai,
Val asuraragi, munivaraai, devaraai,
Chellaadhu nindra, ith thavara sangamathul,
Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)

Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
Uyya yen ullathul ongaramai nindra,
Meyya, vimala, vidaipaaka, vedangal,
ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)

Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
Poi aayina yellam poi akala vandharuli,
Mei jnanam aagi milirgindra mei chudare,
Yejnanam illathen inba perumale,
Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)

AAkkam alavu iruthi illaai, anaithulagum,
AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
Naatrathin yeriyai cheyai, naniyaane,
Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)

Karantha paal kannalodu nei kalanthar pola
Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
Pirantha pirappu arukkm yengal peruman,
Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
Marainthida moodiya maaya irulai,
Arambhavam yenum arum kayitraal katti,
Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
Malam chorum onpathu vayil kudilai,
Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)

Vilangu manathal, Vimalaa unakku,
Kalantha anbaagi, kasinthu ul urugum,
Nalam than ilatha siriyerkku nalgi,
Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
Nayir kidayai kidantha adiyerkku,
Thayir chirantha dhayavana thatthuvane (56-61)

Masattra jyothi malarntha malar chudare,
Desane, theanar amudhe, Shivapurane,
Pasamaam pattru aruthu paarikkum aariyane,
Nesa arul purinthu nenjil vanjam keda,
Peraathu nindra perum karunai peraare.(62-66)

AAraa amudhe, alavilaa pemmane,
Oraathaar ullathu olikkum oliyaane,
Neerai urukki yen aaruyirai nindraane,
Inbamum thunbamum illanae, ullanae. (67-70)

Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
Chothiyane thunnirulae, thondra perumayane,
Aadhiyane antham naduvagi allane,
Eerthu yennai aat konda yenthai perumane,
Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)

Pokkum varavum punarvum illa punniyane,
Kakkum yen kavalane, kanbariya peroliye,
Aatru inba vellame, Atha mikkai nindra,
Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,

Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
Oottraana unnar amudhe, udayaane,
Vetru vikara vidakku udambin ut kidappa,
Aattrean yem ayya arane oh yendru.
Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)

Meet ingu vandhu vinai piravi Chaaraame,
Kalla pula kkurambai kattu azhikka vallane,
Nal irulil nattram payindru aadum nadhane,
Thillai ul koothane, then pandi naattane.(87-90)

Allal piravi aruppaane oh endru,
sollarkku ariyanai solli thiruvadi keezh,
solliya paatin porul unarnthu solluvaar,
Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
Pallorum yetha panithu….(91-95)

Tiruchittrambalam!!!!!!!!

Sivapuranam Lyrics in Hindi

थोल्लई इरुम पिरावी, सूझुम थलाई नीकी
अल्लाल अरुथु आनंदम आकिया नाए
एलाई मारुवा नेरी अलिक्कुम, वाधवोर एंगोन
तिरुवासगम एनुम थेन, तिरुवसगम एनम थेन……

नमासिवय वाझ्गा, नादान थल वज्ज्गा,
इमाई पोदुम येनेंजिल नींगाआधन थल वाझगा।
कोकाझी आंदा गुरु मनिथन थाल वाझगा,
अगमम आगि निंद्रू अन्निप्पन वाझगा,
येकन अनेगन इरैवन आदि वाझगा (1-5)

वेगम केदुथु आंदा वेंधन आदि वेल्गा,
पिरापरुक्कुम पिंजाकन थन पे कजलगल वेलगा,
पूमकाझलगल वेलगा की तुलना में पुराथार्ककुम चेयॉन,
करम कुविवार उल मजीझुम कोन कजलगल वेलगा,
सिरम कुविवार ओंगुविक्कुम चीरोन कजल वेलगा। (6-10)

ईशान आदि पोत्री, येंथाई आदि पोत्री,
नेसानदी पोतरी, सिवन सेवादी पोतरी,
नेयथे निंद्रा निमलं आदि पोत्री,
माया पिरप्पु अरुक्कुम मन्नान आदि पोत्री,
चीरार पेरुम थुराई नामा देवन आदि पोत्री (11-15)

आरथा इनबम अरुलुम मलाई पोत्री,
सिवन अवन येन सिंथायुल निंरा अथानाल,
अवन अरुलाले अवन थल वनगी,
चिन्थाई मागिझा शिवपुराणम थन्नई,
मुंथाई विनाई मुजुथुम ओया उरइप्पन यान।(16-20)

कन्नूथलन तन् करुणै कान कट्टा वन्देयथि,
येनुथरकेट्टा येझिलार कजल इरैनजी,
विन निराइन्थुम, मन निराइन्थुम मिक्कई विलांगोलियाई,
येन इरन्थु येल्लई इल्लाथाने निन पेरुम चीयर,
पोला विनयेन पुगाज़ुम मारु ओन्ड्रू अरियन।(21-25)

पुल्लगी, पुदई पुजुवई मारामाकी,
पल विरुगमगी प्रवैयै, पांबागी,
कल्लई, मनितराई पेयै, गंगांगलई,
वल असुररागी, मुनीवरै, देवराय,
चेल्लाधु निंद्रा, इथ थवरा संगमथुल,
येल्ला पिराप्पम पिरंथु, इलैथेन, येम पेरुमान। (26-31)

मेये उन पोन्नडिकल कंडु इन्द्रू वीदु उत्तरेन,
उय्या येन उल्लतुल ओंगारामई निंद्रा,
मेय्या, विमला, विदाईपाका, वेदांगल,
अय्या येना वोंगी अगंड्रा नुन्नियाने (32-35)

वेयै, तनीयै, इयामानानाम विमला,
पोई आयना येल्लम पोई अकाल वंधरुली,
मे ज्ञानम आगी मिलिरगिन्द्र मे चूडारे,
यज्ञनाम इल्थेन इनबा पेरुमाले,
अगजनम थनै अगलविक्कुम नाल पधारें। (36-40)

आक्कम अलवु इरुथी इल्लई, अनाथुलागम,
आक्कुवई, कापाई, अजिप्पई, अरुल तरुवै,
पोक्कुवई, येनै पुगुविप्पाई निन थोझुम्पिन,
नतरथिन येरियै चेयै, ननियाने,
मत्त्रं मनं कझिया निंद्र मरैयोने । (41-45)

कारंथा पाल कन्नालोदु ने कलंथर पोला
चिरंथु अडियार चिन्तनय्युल तेन ऊरी निंद्रू,
पिरांथा पिरप्पु अरुक्कम येंगल पेरुमन,
निरंगल ओर ऐंथु उदयै, विनोर्गल येथा,
मारेंथु इरुनथाई येम पेरुमन, वल्विनै येन थनै,
मरैंथिदा मूडिया माया इरुलई,
आरंभम येनम अरुम कायित्रल कट्टी,
पुरम थोल पोर्थु, येंगम पुझु अजुक्कु मूडी,
मलम चोरुम ओनपाथु वायिल कुदिलाई,
मलंगा पुलन ऐंथुम वंचनयै चेय्या (46-55)

विलंगु मनथल, विमला उनक्कू,
कलंथा अंबागी, ​​कसिन्थु उल उरुगम,
नलम थान इलथा सिरिएरक्कु नलगी,
नीलम थन मेल वंथु अरुली, नील कजलकल काट्टी,
नायिर किदयै किदंथा अडियेरक्कू,
थायर चिरंथा धयवन थथुवने (56-61)

मसत्त्रा ज्योति मलरंथ मलार चुडारे,
देसाने, थीनार अमुधे, शिवपुराणे,
पासामं पत्रु अरुथु परिक्कुम अरियाने,
नेसा अरुल पुरिन्थु नेन्जिल वंजम केदा,
पेराथु निंद्रा पेरुम करुणाई पेरारे। (62-66)

आरा अमुधे, अलाविला पेम्मने,
ओराथार उल्लाथु ओलिक्कुम ओलियां,
नीरई उरुक्की ये आरुयीराइ निंद्राणे,
इनबामम थुनबमम इलानाए, उलानाए। (67-70)

अनबरुक्कू अंबाने, यवयुमई, अल्लैयुमई,
चोथियाने थुन्निरुलाए, थोंड्रा पेरुमायने,
अधियाने गान नदुवागी एलन,
एर्थु येनै आट कोंडा येनथाई पेरुमाने,
कूर्थ मे ज्ञानताल कोंडु अनवर थम करुथिन,
नोक्करिया नोक्के, नुनुक्कू एरिया नन अनरवे।(71-76)

पोक्कुम वरवम पुनर्वम इल्ला पुन्नियाने,
कक्कुम येन कवलने, कंबरिया पेरोलिये,
अत्रु इनबा वेल्मे, अथा मिक्काई निंद्रा,
थोत्र चुद्दर ओलियाई चोलथा नन अनरवै। (77-80)
मातृमां वैयाकथिन, वेवेवेरे वंधु अरिवम,

थेट्राने, थेत्र थेलिवा, येन चिन्धनाई उल,
ऊत्तराना उन्नार अमुधे, उदयाने,
वेत्रु विकार विदक्कु उदम्बिन उत किदप्पा,
आत्रेन येम अय्या अरणे ओह येंद्रू।
पोत्री पुगझंधरेंधु पोई केट्टु में आनार (81-86)

मिलिए इंगु वंधु विनय पिरावी चारामे से,
कल्ला पुला कुकुरमबाई कट्टू अझिका वलाने,
नल इरुलील नत्रम पइन्द्रु आदुम नाधने,
थिलै उल कुठाने, फिर पंडी नात्ताने। (87-90)

अल्लाल पिरवी अरुप्पाने ओह एंड्रु,
सोल्लारक्कु अरियानै सोल्ली तिरुवादी कीज़,
सोलिया पातिन पोरुल अनारन्थु सोलुवार,
सेल्वर शिव पुरथिन उल्लार, सिवान आदि कीज़,
पैलोरम येथा पनिथु….(91-95)

तिरुचित्तम्बलम!!!!!!!!!

Sivapuranam Lyrics in Meaning in English

Long live Namasivaya, Long live the holy feet of our Lord,

Long live the feet of him who does not move away from my mind even for a second.

Long live the feet of my Guru who ruled over Thiruvavaduthurai(Thiruperum thurai ?)*,

Long live the feet of him who became holy books and comes near us,

Long live the feet of the God who was one but appeared as many.

Let the feet of the God who stabilized my mind be victorious,

Let the valorous anklets of Lord Shiva, who cuts off cycle of birth be victorious

Let the flower like anklets  of the God, who is scarce to those who stand away from him be victorious,

Let the anklets of king who happily lives in the mind of those  who salute him be victorious,

Let the anklets of that  great one who uplifts those who bend their head to him be victorious.

Praise  to the feet of God, Praise to the feet of my father,

Praise to the feet of my friend, praise to the red feet of shiva,

Praise to the feet of the pure god who stood in love,

Praise to the feet of the king who cuts off  the illusion called birth,

Praise to the feet of god who is in holy Thiruperumthurai .

Praise to the God who gives the never fading joy like a mountain of mercy,

Because  that Lord Shiva  stood in my thought,

I would salute his feet  by his  grace,

And with a joyful mind recite the Shiva Purana,

So that  the entire Karma which I have earned earlier disappears.

I came because  the god with an eye in his forehead showed me his eye of mercy,

And stood  there saluting  the anklet, whose prettiness is beyond the  reach of the mind,

And oh God  who filled the sky and the earth, and who is being seen as a glittering light,

Oh God who is beyond all limitations of barrier, I who  am one  with a bad karma,

And  do not know the ways to praise  your great qualities

Oh lord  by becoming grass, small plants, worms, trees,

Several types of animals, birds, snakes,

Stone, human beings, ghosts, different types of devils,

Strong asuras, sages  devas,

And I traveled all over this spectrum of moving and not moving things,

And took   all  types  of births and became tired.

Truly  I have attained  salvation seeing your golden feet,

Oh God, who stood as letter “Om”, in my mind so that I would be saved,

Oh truth, oh purity, Oh Lord who rides on a  bull,

Oh God whom Vedas called “Oh Lord”, with great surprise,

And tried to see you as taller, higher deeper though you are smaller than the small.

Oh divinely pure Lord who is heat, cold  as well as life,

You came and showered  your grace so that all lies are banished,

And shined as knowledge  of the divine, Oh light of truth,

Oh God of sweetness to this one who does not have any knowledge,

Oh great wisdom, who  is  removing  my ignorance .

Oh god who does not have birth, life or death,

You are  the one  who makes  all the world,

You would protect, destroy  and also  shower your grace,

Destroy the illusion, and make  me to serve you,

Oh god who is like  a scented flower,

Though you are far, far away, you are near,

Oh Lord of Vedas, who is beyond mind and thought .

Oh my lord, who puts a stop to cycle  of births,

By standing in the  minds of great devotees,

Like honey which is the mixture of  newly milked milk,

Honey  and Ghee, you are the one having all the five colours,

And you  were hiding  from the  view  of devas,

Who were not able to see you and praise  you, oh lord.

Please  tie me, who is caught in the  horrible past Kama,

And is being hidden completely by darkness of illusion

by considerations  of all the acts,

That  can be done and should not be done,

And tie me with a rope of sins and good acts

And further  cover the dirt and worms of my inside by a skin,

And construct me as a hut with nine holes,

Through which  all  that is not wanted  goes out,

With the five senses deceiving me and put me in to a stupor,

Oh God, who is pure, though I am With an unstable (animal like ) mind,,

Which does not merge with you  due to extreme love,

Which does  not  melt  on hearing you

And which  does not have any good in it,

You  have  taken mercy on this lowly one,

And came on this earth and showed me your long feet

And showed much more mercy than a mother,

To  me who was  lying  even worse  than a dog.

Oh blemish less flower like flame,

Which appears like a rising  light,

Oh sparkling one, oh nectar like honey,

Oh Lord  who  has  the city of Shiva,

Oh wise one  who showered your grace,

By cutting off  all my  affectionate attachments,

Shower your friendly grace, cut of all hatred from my mind,

Oh great river of mercy, which never leaves my mind.

Oh never satiating nectar, Oh God who is beyond measurement,

Oh light who hides himself in a mind which is not interested,

Oh God who made my mind melt and stood there as my dear life,

Oh god who does not have happiness  or hardships and who stands inside me.

Oh friend to your devotees,  Oh God who is everything as well as nothing,

Oh God who is a flame, Oh God who is darkness, Oh God who is never born,

Oh primeval one  who has crossed the state of middle as well as end,

Oh Lord who as a father,  attracted me and made me yours,

Oh God who can be known only by the  very intelligent ones,

And their look is a  rare one which is to be appreciated,

And their understanding you  is a rare feeling.

Oh blessed Lord who never goes, comes or joins,

Oh Guard who protects me, Oh great light which is difficult to see,

Oh sweet water of grace, you are more than my father,

And stand before me as  great light and an indescribable micro feeling,

Oh clarity,  who comes in different forms of this changing world,

Oh complete understanding  due  to that  clarity,

Oh nectar of feeling which flows  in my thoughts,

Oh God who owns me, Oh Sir, I am not able to,

Lie tied up in this body made of flesh and sensations,

Oh Lord, Oh Shiva, Like this  they praised,

And left this untrue body  and got the true body(Lord Shiva)

Oh God who is capable  of destroying  this body,

Which is the place  where the deceiving five senses reside,

And which has been prevented  from coming  again .

Oh Lord who  dances  even in mid night when all world sleeps,

Oh Lord who dances in Chidambaram who is from the southern Pandya kingdom.

Oh lord who cuts of  this  painful life of birth,

Those  who called you God , who cannot be understood, as “ oh god”

And understand this song which was sung below your feet,

Would go to the  wealthy land of Shiva’s city,

And would remain below the feet  of Lord Shiva,

Being prayed and worshipped  by many

Tiruchittrambalam

Latest Trending Tamil Song Lyrics

  • Kangal Edho Lyrics – Chithha
    Hello friends, do you also like to sing like me? There is a very beautiful song which I like very much. Will you sing this song too? And are you looking for lyrics for it? Then you have come to the right place. I am sharing the lyrics of this song with you. Which you … Read more
  • Naan Ready Lyrics – LEO (2023) | Thalapathy Vijay | Naan Ready LEO Song Lyrics
    Naan Ready Song is from LEO (2023 Tamil movie. Naan Ready Lyrics is written by Vishnu Edavan. Thalapathy Vijay is singer of this song. Thalapathy Vijay and Trisha Krishnan are stars in this movie and song. Music composer of this song is Anirudh Ravichander. Music lable is Sony Music India. Naan Ready Lyrics Video Song … Read more
  • Thamarai Poovukum Song Lyrics
    Find the perfect lyrics of Thamarai Poovukum Song in English as well as in Tamil and enjoy by singing along with Music Video Song. Thamarai Poovukum Song Lyrics in English Thaamara PoovukkumThannikkum EnnikkumSandaiye VandhadhillaMaamana Alli NeeDhaavani PottukkaMachini Yaarum Illa Kambangoozhil Potta UppuKanji Ellaam Serdhal PolaKanda Podhe Indha MoonjiNeranju Pochu Nenjukkulla Naakkula MookkaiyeYehe Thottavan NaanadiPaarvaiyaal UsuraiyeOho … Read more
  • Anjali Anjali Song Lyrics
    Find the perfect lyrics of Anjali Anjali Song in English as well as in Tamil and enjoy with music Video Song. Anjali Anjali Song Lyrics in English Laalalaa laalalaaLaalaalalaalaa…Laalalaa laalalaaLaalaalalaalaa… Laalalaa laalalaaLaalaalalaalaa…Laalalaa laalalaaLaalaalalaalaa…Lala lalla lal la laaLalalaalalaLala lalla lal la laaLalalaalalaLala lalla lal la laa Laalalaa laalalaaLaalaalalaalaa…Laalalaa laalalaaLaalaalalaalaa… Lala lalla lal la laaLalalaalalaLala lalla lal … Read more
  • Konja Neram Konja Neram Lyrics -Chandramukhi
    Find the perfect lyrics of Knoja Neram Knoja Neram song in Tamil and English. Singer of this song is Madhu Balakrishnan and Asha Bhosle. Vidyasagar has given music to this song and this song is from the Chandramukhi Tamil movie. Konja Neram Konja Neram Video Song Konja Neram Konja Neram Lyrics Karaoke Konja Neram Konja … Read more
  • Kannamma Song Lyrics – Santhosh Narayanan from Kaala
    Find the most popular Kannamma Song with lyrics here. Singers of this song is Pradeep Kumar, Dhee and Ananthu and music given by Santhosh Narayanan. This song is from the Tamil film Kaala. Kannamma Song Lyrics Music Video Kannamma Song Lyrics in Tamil பூவாக என் காதல்தேனூருதோ தேனாகதேனாக வானூருதோகண்ணம்மா கண்ணம்மாகண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாமதூவானமேது ஆறாமஆறாம காயங்கள் ஏதுகண்ணம்மா … Read more
  • Mangala Roopini Lyrics In Tamil | மங்கள ரூபிணி பாடல் வரிகள்
    Are you want to worship Lord Durga with Mangala Roopini lyrics In Tamil? We have given lyrics of this Song in Tamil. You can read this for worshipping Lord Durga Mata during Friday or during Navratri festival days. Mangala Roopini Music Video with Lyrics Listen to More Music Video on Mangala Roopini Lyrics Mangala Roopini … Read more
  • Kanmani Anbodu Lyrics in Tamil & English | Kanmani Anbodu Song Lyrics
    Kanmani Anbodu Video Song With Lyrics Learn and Enjoy by singing with Kanmani Anbodu Lyrics in Tamil & English along with Video Song on Youtube. Kanmani Anbodu Lyricsis written by Vaali. “Kanmani Anbodu” song is from the Tamil Movie – Gunaa. Singer of this song is Kamal Haasan and S. Janaki. Kanmani Anbodu Lyrics Credits … Read more
  • Vaan Nila Nila Alla Lyrics | வான் நிலா நிலா
    Read More – Pothi Vacha Malliga Mottu Lyrics | Song Lyrics | பொத்திவெச்ச மல்லிக Vaan Nila Nila Alla Lyrics Credits The song Vaan Nila Nila Alla is from the 1977 film Pattina Pravesam. Jai Ganesh, Sivachandran, and Meera star in the film. S. P. Balasubrahmanyam is the singer of Vaan Nila Nila. Kannadasan wrote the … Read more
  • Pothi Vacha Malliga Mottu Lyrics | Song Lyrics | பொத்திவெச்ச மல்லிக
    Pothi Vacha Malliga mottu Lyrics Music Video Read More – Veerane Lyrics – Udhayanidhi | Maamannan Pothi Vacha Malliga mottu Lyrics Credit Details Pothi Vacha Malliga mottu Lyrics in Tamil Start of the Lyrics பொத்திவச்சமல்லிக மொட்டுபூத்திருச்சு வெக்கத்தவிட்டு பேசி பேசிராசியானதே மாமன் பேரசொல்லி சொல்லிஆளானதே ரொம்பநாளானதே பொத்திவச்சமல்லிக மொட்டுபூத்திருச்சு வெக்கத்தவிட்டு (2)பேசி பேசி ராசியானதேமாமன் பேர சொல்லி சொல்லிஆளானதேஹா ஹான்ரொம்ப நாளானதேஹ்ம்ம் ஹ்ம்ம் … Read more

Hi! I am Sonali. I am a teacher and I love to write and read. I also like to listen to good songs and review and write down the lyrics. I have three years of experience in writing lyrics. And I am posting this written song on Hinditracks.co.in website so that by reading the lyrics of this song you too can sing and make your heart happy.

Exit mobile version