Mallipoo Song Lyrics – Vendhu Thanindhathu Kaadu 2022

Rate this post

Mallipoo Lyrics from VTK is a brand new Tamil song performed by Madhushree, and it features Silambarasan TR and Siddhi Idnani. Thamarai wrote the words for the Mallipoo song, while A.R. Rahman created the music and Gautham Vasudev Menon directed the video.

Mallipoo Song Lyrics Details

  • Song: Mallipoo
  • Movie: VTK 
  • Singer: Madhushree
  • Lyrics: Thamarai
  • Music: A.R. Rahman
  • Starring: Silambarasan TR, Siddhi Idnani
  • Label: Think Music

Mallipoo Lyrics Video song on Youtube

Mallipoo Video Song | VTK | HDR | Silambarasan TR | Gautham Vasudev Menon |   @ARRahman | Vels
Mallipoo Lyrics Video song on Youtube

Mallipoo Song Lyrics in English

Hey Mallipoo Vachu Vachu
Vaadudhe
Andha Velli Nila
Vandhu Vandhu Thedudhe
Machan Eppo Vara Pora

Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathu Thala Paamba
Vandhu Muttham Thara Pora

Naan Otthaiyila Thathalichen
Dhinam Soppanathil Mattun Dhaan
Unnai Naan Sandhichen

Hey Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathumadai Paayil
Vandhu Sokki Vizha Pora

Vaasala Paarkiren Kolathai Kaanom
Vaaliya Sindhuren Thanniyai Kaanom
Soli Thedi Pone Kaanaadha Dhooram
Kottikaari Nenjil Thaaladha Baaram

Kaathirundhu Kaathirundhu
Kannu Poothidum
Eeramaagum Kannoram
Kappal Adum

Hey Mallipoo Vachu Vachu
Vaadudhe
Andha Velli Nila
Vandhu Vandhu Thedudhe
Machan Eppo Vara Pora

Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Pathu Thala Paamba Paamba Paamba
Mutthamm Thara Pora Pora Pora

Pathu Thala Paamba
Oye Muttham Thara Pora Machan
Hey Machan Machan Machan
Machan Machan Machan

Machan Eppo Poga Pore
Machan Eppo Poga Pore
Machan Eppo Eppo
Machan Eppo Poga Pore

Dhoorama Ponnadhu
Dhukkama Maarum
Pakkama Vazhvadhe
Podhumunu Thonnum

Oradangum Neram
Oru Aasai Nerum
Kozhi Koovum Bodhum
Thoongaama Vegum

Angu Neeyum Ingu Naanum
Enna Vaazhkaiyo
Podhum Podhum Sollamal
Vandhu Serum

Hey Mallipoo Vachu Vachu
Vaadudhe
Andha Velli Nila
Vandhu Vandhu Thedudhe
Machan Eppo Vara Pora

Utharatha Pathe
Nannun Vikki Vida Pore
Ada Ethana Naal Yekkam Idhu
Perum Moochila Thunikodi
Adudhe Thuni Kaayudhe

Kalla Kadhal Pola
Naan Mella Pesa Nerum
Sattham Gittham Ketta
Poiyaga Thoonga Venum

Machan Eppo Vara Pora
Machan Eppo Vara Pora
Sollikama Vandhu
Enna Sokka Vida Pora

Mallipoo Song Lyrics in Tamil

BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…

பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்…
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்…
உன்ன நான் சந்தித்தேன்…

பெண் : ஹேய் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற…

BGM

பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்…
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்…
சோலி தேடி போன காணாத தூரம்…
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்…

பெண் : காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்…
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்…

BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…

குழு (ஆண்கள்) : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா…
முத்தம் தர போற போற போற…
பத்து தல பாம்பா…
ஒய்… முத்தம் தர போற மச்சான்…

குழு (ஆண்கள்) : ஹே… மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் எப்போ போக போற…

குழு (ஆண்கள்) : மச்சான் எப்போ போக போற…
மச்சான் எப்போ எப்போ…
மச்சான் எப்போ போக போற…

பெண் : தூரமா போனது துக்கமா மாறும்…
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்…
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்…
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்…

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்…
என்ன வாழ்க்கையோ…
போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும்…

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விடப்போறேன்…

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது…
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே…
துணி காயுதே…

பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்…
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப்போற…

Latest Trending Tamil Song Lyrics

Hi! I am Sonali. I am a teacher and I love to write and read. I also like to listen to good songs and review and write down the lyrics. I have three years of experience in writing lyrics. And I am posting this written song on Hinditracks.co.in website so that by reading the lyrics of this song you too can sing and make your heart happy.

Exit mobile version